abishek mahi dhooram pogindrai şarkı sözleri
தூரம் போகின்றாய் காதலியே
எனை விட்டு பிரிகின்றாய் பாதியிலே
கொத்திக் கிழிக்கின்றாய் வார்த்தையிலே
நான் சிக்கி தவிக்கின்றேன் காதலிலே.
தூரம் போகின்றாய் காதலியே
எனை விட்டு பிரிகின்றாய் பாதியிலே
கொத்திக் கிழிக்கின்றாய் வார்த்தையிலே
நான் சிக்கி தவிக்கின்றேன் காதலிலே.
அடிப்பெண்ணே இது காதல்,
இது முத்தமிடும் மோதல்,
உன் மூச்சுக்காற்று பட்டதனாலே
வீசிடும் மழைச்சாரல்.
என் கண்ணில் உன் தேடல்,
உனக்காக ஒரு பாடல்,
அதை பாடி வந்தேன் உன்னிடத்தில்
இருந்தும் ஏனடி மோதல்.
உன்னோடு சேர்ந்து வாழத்தான்,
உன்னை காதலிக்கிறேன்,
உன்னை விட்டு போக மாட்டேன்
நீ என்னோடு வா.
உன்னை விட்டு பிரிந்தால்,
என் நெஞ்சம் தாங்குமா?
எனை விட்டு போக வேண்டாம்
நீ என்னோடு வா.
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா...
அடிப்பெண்ணே
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா...
எத்தனை சோகங்கள்'
எத்தனை பாரங்கள்,
அதையும் நான் தாண்டி
வந்தேனே உனைக்காண.
என்னோடக்காதலி.
என்னை நீ காதலி,
உனக்காக வந்தேனே
பல நூறு தடை தாண்டி.
காத்திரு. காத்திரு..
என சொன்னாய் ஒரு நாள்,
உன்னை மறந்திட மறுக்குதே
என் இதயம் அதனால்.
என்னோடு நீ வாழ்ந்த நாள்
எல்லாம் திருநாள்
எனை விட்டு போனதால்,
வாழ்க்கையோ! சூழ்ந்தது இருளால்.
ஓ. ஓ.. ஓ...
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா...
அடிப்பெண்ணே
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா என்னை விட்டு போகாதே நீ;
வா...
தூரம் போகின்றாய் காதலியே
காதலியே!
எனை விட்டு பிரிகின்றாய் பாதியிலே
பாதியிலே!