austin rebby ipl anthem (feat. agnes jovitta) şarkı sözleri

ஓர் நாடு ஓர் உணர்வு ஓர் கூட்டம் ஓர் ஓசை எழுந்திடும் அலையே இது நம்ம Ipl ஓர் நாடு ஓர் உணர்வு ஓர் கூட்டம் ஓர் ஓசை எழுந்திடும் அலையே இது நம்ம Ipl அதிாி புதிாி விசில் பறக்கும் நம்ம Ipl மேட்சு எதிரி சிதறி அனல் தெறிக்கும் அதிரும் கிரவுன்ட் பிட்சு அதிாி புதிாி விசில் பறக்கும் நம்ம Ipl மேட்சு அடிச்சி புடிச்சி ஆடினாலும் We are indian machi புயலினை அழைத்திடும் சுழலோ அவன் விரல்களில் சுற்றிடும் அறிவாயோ இடியினை மிரட்டிடும் அடியோ அவன் வித்தையில் விடிந்திடும் தெளிர்வாயோ திண்டாட வைக்கும் நொடிகள் திரண்டாடும் ரசிகனின் குரல்கள் எதிரவன் கொட்டம் அடங்கிட கொண்டாடும் Sixer மழைதானோ Hey அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) அதிாி புதிாி விசில போடே (விசில போடு) அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) We are indian Hey அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) அதிாி புதிாி விசில போடே (விசில போடு) அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) பறக்கும் பறவைக்கு வியர்த்தாலே சிறகுகள் தானே விசிறியடா காலத்தில் சரித்திடம் வடித்திடவே சவால்களை தகர்த்திடும் முயற்சியடா வேற்றுமையிலே ஒற்றுமைகான ஒன்றாய் இங்கே காண்போம் வா ஆடுகளத்தில் ஆட்டம் ஆடிய கோப்பையை நாமும் வெல்வோம் வா நினைத்ததை முடித்திட சரித்திரம் படைத்திட எதிரியை கொட்டி விடு உடுரா machi தட்டி விடு ஒரே இனம் ஒரே குணம் வெற்றி காண்போம் தினம் தினம் சுற்றி பார்க்கும் நாடுகள் அனைத்தும் ஜடம் ஜடம் ஜடம் திண்டாடும் நொடிகள் கொண்டாடும் குரல்கள் மெல்ல மெல்ல பறந்திடும் இந்திய கொடிகள் கை தட்டும் கரங்கள் கண்ணீரின் வழிகள் எதிரிக்கு காட்டும் இது Ipl போர்கள் அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) அதிாி புதிாி விசில போடே (விசில போடு) அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) We are indian Hey அதிாி புதிாி விசில போடே (போடு மாமே) அதிாி புதிாி விசில போடே (விசில போடு) அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
Sanatçı: Austin Rebby
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:07
Toplam: kayıtlı şarkı sözü
Austin Rebby hakkında bilgi girilmemiş.

Fotoğrafı