Hariharan

Charuseele [From "Parannu Parannu Parannu Chellan"]

hariharan charuseele [from "parannu parannu parannu chellan"] şarkı sözleri

பூ எழிலே புலருகையில் கதிரே/ வேர் முகிழில் மழையிதழாய் வந்தீரே/ கதையெழுதும் காற்றின் உயிராய் வா, உரையாய் வா Poo Ezhile pularugayil kathire/ Ver mugizhil mazhayithazhai vantheere/ Kathai ezhuthum kattrin uyirai vaa, urayaai vaa மொழியழகினில் பெருநளினம் இதழ்சிவக்கையில் நகை மதுரம் மதியழகினில் முகம் ஜொலிக்கும் நதி அணிந்திந்திடும் இவளின் நிறம் அலையுடலாய் அசைவிருக்கும் நதி வடிவினில் நடையிருக்கும் நுதல் வளைவினில் விழியெழுதும் அணியாகிய திருவமிர்தம் Mozhiyalaginil perunalinam Idhal sivakkayil nagai madhuram Madhi azhaginil mugam jolikkum Nadhi aninthidum ivalin niram Alayudalai asaivirukkum Nadhi vadivinil nadayirukkum Nudhal valaivinil vizhi ezhuthum Aniyaagiya thiruvamirtham கண்களில் கனக மயில் நடை ஆடிடும் அழகு முகில்களும் பெய்திடும் கார்த்திகையில் Kangalil kanaka mayil nadai aadidum Azhagu mugilgalum peithidum Karthigayil நெஞ்சமும் அலைகளணைந்திடும் சாகரம் கொஞ்சும் உயிர் மழை தூவிடும் சுப...நிமி..ஷம் Nenjamum alaigalananthidum sagaram Konjum uyir mazhai thoovidum Suba nimisham அந்தி பூவோடு தங்கமாயாடும் வர்ணஜாலங்கள் சரிதங்கள் எழுதிட வண்ண சுடரிட்ட சந்தனம் தொட்டு, சூட்டுமென் தென்றலே Anthi poovodu thangamayaadum Varnajalangal sarithangal ezhuthida Vanna sudaritta santhanam thottu Soottumen thenrale ராத்திரி நேர பட்சிநீராட, ராகமெட்டிட்டு தளிர்களை தழுவிடும் காற்று போலெந்தன் நெஞ்சினைத்தொட்டு மீட்டுமென் காதலே Raaththiri nera pakshi neerada Raagamettittu Thalirgalai thaluvidum Katru polenthan nenjinai thottu Meetmen kadhale உயிருடலாய்...... உருகிவிட்டாய் இயல்பினில் உன்னைச்சேரவா? Uyirudalaai urugivittai Iyalbinil unnai serava?
Sanatçı: Hariharan
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:58
Toplam: kayıtlı şarkı sözü
Hariharan hakkında bilgi girilmemiş.

Fotoğrafı