jagadeesh kumar jungle bro şarkı sözleri

பல்லவி BRO ஓ ஓ BRO ஓ ஓ… ஓ ஓ ஓ Juncle BRO BRO ஓ ஓ BRO ஓ ஓ மரத்தை விட்டு இறங்கு BRO BRO ஓ ஓ BRO ஓ ஓ மொக்க Story கேளு BRO BRO ஓ ஓ BRO ஓ ஓ கீழ கொஞ்சம் இறங்கு BRO Juncle BRO Juncle BRO Jumping வேணா Juncle BRO Juncle BRO Juncle BRO நாம Friendsu Juncle BRO சரணம் 1 ஹீரோ : சொக்க வைக்கும் அழகா காட்டில் கிடைத்த நண்பா என் மனசைத் திறந்து சொல்வதை நீ கேளு Juncle BRO: ஓ கேக்கறேனே சொல்லு ஹீரோ : மனசுல ஒண்ணு நெனச்சேன் அது உடனே நடக்க துடிச்சேன் ஆனா failure ஆகி நொந்து போனேன் Juncle BRO: தோத்துட்டா ஜெயிக்க மாட்டமா ஹீரோ : என் கதையை முடிக்க நானே ரொம்பத்தான் முயற்சி செஞ்சேன் சாகக் கூட தகுதி வேணுமடா Juncle BRO: அச்சச்சோ ஆமாவா பூச்சியை உண்ணும் தவளையைப் பாரு தவளையை விழுங்கும் பாம்பைப் பாரு பாம்பைத் தூக்கும் கழுகைப் பாரு கழுகைத் துரத்தும் காகம் பாரு ஆனா எல்லாம் ஒரே காட்டிலே மகிழ்ச்சியாக வாழுது பாரு சரணம் 2 ஹீரோ : கல்தடுக்கி விழுந்து சில பேர் SPOT லேயே அவுட்டு மலையில் இருந்து விழுந்தும் NOT அவுட்டு Juncle BRO: ஐ பெரிய பல்பு வாங்குனியா.. ஆ ஆ ஆ ஹீரோ : தப்பா யோசிச்சுட்டேன் அதனாலே Death-த்து பொழைச்சேன் கஷ்டம் இல்லையின்னா வாழ்க்கை ஏது Juncle BRO: ஆமா BRO இஸ்டபட்டா கஸ்டம் தெரியாது ஹீரோ : உன்னைப் போல் Friendsu இருந்தா வாழ்க்கைதான் ஜாலி ஜாலி துன்பத்தில் சிரிக்கச் சொன்ன வள்ளுவர் புகழ் வாழி வாழி Juncle BRO: ம்ம் வெரிகுட் இப்பதான் நீ சூப்பர் யோசிக்கணும் நீயூம் எதையும் செய்யும் முன்னே இப்போ மாட்டிகிட்டு முழிக்கிற முழி பாரு யோசனை பண்ணி செஞ்சா தோல்வி இல்ல நமக்கு கடைசி நொடியிலும் வாழ்க்கை மாறும் முன்னேறு ஹீரோ : யோசிக்கிறேன் யோசிக்கிறேன் யோசிக்கிறேன் எதையும் நான் செய்யுமுன்னே யோசிக்கிறேன் நம்பிக்கை கொண்டு நான் வாழப் போறேன் அன்பைக் கொண்டு உலகை ஆளப் போறேன்
Sanatçı: Jagadeesh Kumar
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:40
Toplam: kayıtlı şarkı sözü
Jagadeesh Kumar hakkında bilgi girilmemiş.

Fotoğrafı