jagannchak devi şarkı sözleri
மயில் தன் தோகை விரித்ததோ (Mayil than thoagai viriththadho)
முத்தாய் கண்கள் ஜொலித்ததோ (Muththai kangal joliththatho)
பவளம் போலெ மேனியோ (Pavazham pole maeniyo)
அவளுக்கென்றே ஒரு பெண்மையோ (Avalukkendre oru penmaiyo)
இன்றே அவளும் தோன்றி (Indre avalum thoandri)
பூமியில் அவள் தேவி (Bhoomiyil aval Devi)
இன்றே அவளும் தோன்றி (Indre avalum thoandri)
பூமியில் அவள் தேவி (Bhoomiyil aval Devi)
அவளின் அன்பை தானே ஏங்கி நிற்கிறேனே (Avalin anbai thane yengi nirkiraene)
இனி நாளும் அவளோடு தீராத இன்பம் (Ini nalum avalodu theeradha inbam)