jagannchak kaadhal thedum şarkı sözleri

காதல் தேடும் தனிமை உன்னிடம் (Kaadhal thedum thanimai unnidam) காலம் தரும் முன் ஏங்கும் என் மனம் (Kaalam tharum mun yaengum en manam) உன் மௌனம் ஆயிரம் கதை பேசும் (Un mounam aayiram kadhai paesum) உன் இதழ்களால் என் மனதில் மின்னல் வெட்டும் (Un idhazhgal en manadhil minnal vettum) உன் பெண்மை ஒரு துணிவான மென்மை (Un penmai oru thunivana menmai) அதன் அருகே நானும் ஒரு தாசனாகனும் (Adhan arugae nanum oru dhasan aaganum) இனி எந்நாளும் தீராமலே (Ini ennalum theeramale) உன் பாதம் தாங்கணும் (Un paadham thanganum) உன் அழகில் நானும் அடிமை ஆகணும் (Un azhagil nanum adimai aaganum) உன் அறிவால் நானும் அரசன் ஆகணும் (Un arival nanum arasan aaganum)
Sanatçı: jagannchak
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:09
Toplam: kayıtlı şarkı sözü
jagannchak hakkında bilgi girilmemiş.

Fotoğrafı