karthik nee thane şarkı sözleri
நீ தானே...நீ தானே
நினைவெல்லாம் நீ தானே...
மனமென்னும் மணல் வெளியில்
துளி நீராய் நீ தானே
இருள் சூழ்ந்த என் வானில்
ஒளி நீ
அலை மோதும் என் வாழ்வில்
ஆதாரம் நீ தானே
தனியான நான் தொடரும்
தடம் நீ
நீ தானே நீ தானே கனவே
நீ தானே உறவே நீ தானே
Fem : என் மௌனம் பேசும் தனி மொழியும் நீயா
என் கண்கள் தேடும் புது வண்ணம் நீயா
உன்னாலே.....உனக்காக...
கனவெல்லாம் நிஜமாய்
தீட்டிடவா .. காதல் சொல்ல வா...
நீ தானே நீ தானே கனவே
நீ தானே உறவே நீ தானே