lak thangamaey thangam şarkı sözleri
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
கொடுவா கணக்கா
என் பக்கம் திரிஞ்சா
தூசி கூட
என்ன தீண்டல
கரும்பா கணக்கா
கருங்கண்ணில் இனிச்சா
நேரம் காலம்
இங்க ஓடல
விழி அது ஒரு
கடல் அளவினில்
காதல் பெருகுதே
கடவுளே
தினம் ஒரு முறை
இதழ் இணைவதை
மனம் விரும்புதே
இயல்பிலே
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்
உசுரே உசுரே நீ தான்
என் தங்கமே தங்கோம்