r s rakthaksh naan raja aagapporene şarkı sözleri

நான் ராஜா ஆகப்போறேனே என் எதிரிங்க யார்? ஹே ஹே இவன் ராஜான்னா யாரு நம்புவா? இவன் வாய பூட்ட போறேன் என் போல ராஜா கிடைச்சிட்டா உனக்கில்லை பிரச்சனை கம்பீரமா என் தோரண கேள் என் கர்ஜண ஹஹௌ இப்போ வரை நீ ஒண்ணுமில்லா கூஜா கொஞ்ச நாளில் நான் தான் ராஜா உன் கற்பனை எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி— யார் சொல்வா இதைச் செய்? நில்லு, நா என்ன சொல்றேன்னா யார் சொல்வா நில்லு? சொல்றத கேக்க மாட்டியே யார் சொல்வா, நிறுத்து? யார் சொல்வா பாக்க இங்க பாருன்னு சொல்றேன்ல கட்டளைகள் உதவாதே ஆ! அது கண்டிப்பா முடியாது கட்டிப்போட கூடாதே உன்கிட்ட நான் ஒண்ணு சொல்லணும் கொஞ்சம் நேரம் கிடைக்குமா? இருவாயன் சொல்லும் அறிவுரை என் காதில் கேட்குமா? இது போல தான் உன் ஆட்சி இருக்கோன்னா நான் அதில இல்ல ராஜினாமா இந்தா நாட்டை விட்டு போறேன் திரும்பி இங்க வரவேமாட்டேன் இவன் வாயோ ரொம்ப நீளம் ஆச்சே சிம்பா? கொஞ்ச நாளில் நான் தான் ராஜா இடப்பக்கம் பாரு வலப்பக்கம் பாரு என்ன போல ஊரில் யார் இருக்கா கூறு— யாருமில்ல நெஞ்சில் எல்லாம் இன்பம் வந்தாச்சா? ஓ மிருகம் பறவை ஒண்ணா சேந்தாச்சா? சிம்பாவினால் இங்கு பூக்குமே ரோஜா கொஞ்ச நாளில் நான் தான் ராஜா கொஞ்ச நாளில் நீ தான் ராஜா கொஞ்ச நாளில் நான் நீதானே ராஜா
Sanatçı: R S Rakthaksh
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi:
Toplam: kayıtlı şarkı sözü
R S Rakthaksh hakkında bilgi girilmemiş.

Fotoğrafı